Upcoming (Tamil)

வாலிப தம்பி, தங்கைகளே,
உங்கள் ஓய்வு நேரத்தை அர்த்தமுள்ளதாக மாற்றிட இதோ ஒரு அரிய வாய்ப்பு,
*குறும்படத்திற்கு வாலிபர்கள் தேவை*

வெகு விரைவில் நாம் தயாரிக்க இருக்கும் குறும்படத்தில் நடிக்க வாலிப ஆண்/பெண் தேவை மற்றும்
டெக்னிஷியன், பாடகர்கள், வீடியோ எடிட்டர்கள், இசைக்கருவி வாசிப்பவர்கள் தேவை.

நடிப்பதற்கான தகுந்த பயிற்சி அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே எங்களை தொடர்பு கொள்ளவும். இந்த குறும்படத்தில் பதிவு செய்வோர் பயிற்சியுடன் மொத்தம் பத்து நாட்கள் பங்கு பெறவேண்டும். வார நாட்களில் 4 மணி நேர பயிற்சியும் சனிக்கிழமை முழு நேரமும் ஞாயிற்றுக்கிழமை சபை ஆராதனைக்கு பிறகும் படப்பிடிப்பு நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் உடனே பதிவு செய்துக்கொள்ளவும். First come first served.

Email : admin@charismaeministry.com
Whatsapp/mobile number : 91 99404 48878